If you enjoyed the music, you should try to read the entire Thamarai Poovukum lyrics in Tamil. The English translation of the Tamil song Thamarai Poovukum can be found here below.
Thamarai Poovukum is a song from the film Pasumpon, which stars Prabhu, Sivaji Ganesan, Sivakumar, Raadhika, Saranya Ponvannan. Vairamuthu wrote the lyrics, and Vidyasagar composed the music for the song, which was sung by Sujatha Mohan, Krishnachandran.
Here are some details about the song "Thamarai Poovukum" by Vairamuthu before we get to the lyrics part:
Thamarai Poovukum Song Details
Title | Thamarai Poovukum |
Movie/Album | Pasumpon |
Singer | Sujatha Mohan, Krishnachandran |
Music | Vidyasagar |
Lyrics | Vairamuthu |
Duration | 4.16 Mins |
Song Origin Language | Tamil |
Cast | Prabhu, Sivaji Ganesan, Sivakumar, Raadhika, Saranya Ponvannan |
Music Label | PS TAMIL SONG |
Released On | Dec 14, 2017 |
Thamarai Poovukum Lyrics in Tamil
தாமர பூவுக்கும்
தண்ணிக்கும் எண்ணிக்கும்
சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்த்தாள் போல
கண்ட போதே இந்த மூஞ்சி
நேரஞ்சு போச்சு நெஞ்சுக்குள்
நாக்குல மூக்கையா
ஏழே தொட்டவன் நானாடி
பார்வையால் உசுரையே
ஓஹோ தொட்டவா நீயாடி
தாமரை பூவுக்கும்
தண்ணிக்கும் எண்ணிக்கும்
சண்டையே வந்ததில்லா
மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
ஐயாரெட்டு நெல்ல போல
அவசரமா சமஞ்சா
ஐத மக
பஞ்சத்துக்கு ஆதாரமா அமஞ்சா
குட்டி போட்ட பூனா போல
கால சுத்தி கொழஞ்சா
பாவமுன்னு நீவி விட்டா
கல்லு போட துணிஞ்சா
சொந்தக்காரன் நான் தானா
தோட்டத்து பாக்க கூடாதா
கண்ணம் தொடும் கை ரெண்டும்
கீழே கொஞ்சம் நீலாதா
இந்த நாட்டில் தீண்டமைதான்…
இன்னும் உள்ளதா…
வயசுக்கு வந்த பூ
ஓஹோ ஆசையா பேசுமா
வந்துக்கும் பூவுக்கும்
ஓஹோ சண்டையா சத்தமா
தாமர பூவுக்கும்
தண்ணிக்கும் எண்ணிக்கும்
சண்டையே வந்ததில்லா
மாமனா அல்லி நான்
தாவணி போட்டுக்க
மாலையும் சூடவில்லை
கம்மக்குள் ஒத்த மரம்
அங்கே போவோம் மாமா
கம்மா தண்ணி வாத்தும் போது
திரும்புவோம் மாமா
நீச்சல் எல்லாம் சொல்லி தாரேன்
நீயும் கொஞ்சம் வாம்மா
அங்கே இங்கே கையை படும்
சொல்லி புட்டேன் ஆமா
நிலா கரையை அழித்தாலும்
உன்ன திருத்த முடியாது
பொரட்டிப்போட்டு அடிக்காம…
ஆமை ஓடு ஒடையாது…
போக போக மாமனுக்கு
புத்தி மாறுது
கிழவா அல்லவா
ஓஹோ சொல்லடி செய்யலாம்
வாட்டியா சேலையா
ஓஹோ பட்டிமன்றம் வைக்கலாம்
தாமரை பூவுக்கும்
தண்ணிக்கும் எண்ணிக்கும்
சண்டையே வந்ததில்லா
மாமன அள்ளி நீ
தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல
கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்த்தாள் போல
கண்ட போதா இந்த மூஞ்சி
நேரஞ்சு போச்சு நெஞ்சுக்குள்ள
மாமனே மாமனே
ஓஹோ ஓங்கிட்டா
ஓட்டவா பூமிக்கும் வரும்
ஓஹோ சண்டையா சத்தமா
Thamarai Poovukum Lyrics in English
Thaamara Poovukkum
Thannikkum Ennikkum
Sandaiye Vandhadhilla
Maamana Alli Nee
Dhaavani Pottukka
Machini Yaarum Illa
Kambangoozhil Potta Uppu
Kanji Ellaam Serdhal Pola
Kanda Podhe Indha Moonji
Neranju Pochu Nenjukkulla
Naakkula Mookkaiye
Yehe Thottavan Naanadi
Paarvaiyaal Usuraiye
Oho Thottava Neeyadi
Thaamara Poovukkum
Thannikkum Ennikkum
Sandaiye Vandhadhilla
Maamana Alli Nee
Dhaavani Pottukka
Machini Yaarum Illa
Aiyaarettu Nella Pola
Avasaramaa Samanja
Aitha Maga Panjathukku
Aadhaaramaa Amanja
Kutti Potta Poona Pola
Kaala Chuthi Kozhanja
Paavamunnu Neevi Vittaa
Kallu Poda Thuninja
Sondhakkaaran Naan Thaane
Tthottu Paakka Koodaadhaa
Kannam Thodum Kai Rendum
Keezhe Konjam Neelaadhaa
Vayasukku Vandha Poo
Oho Aasaiye Pesumaa
Vandukkum Poovukkum
Oho Sandaiyaa Sathamaa
Thaamara Poovukkum
Thannikkum Ennikkum
Sandaiye Vandhadhilla
Maamana Alli Naan
Dhaavani Pottukka
Maalaiyum Soodavilla
Kammaakkulla Oththa Maram
Ange Povom Maamaa
Kammaa Thanni Vathum Podhu
Thirumbiruvom Maamaa
Neechal Ellaam Solli Thaaren
Neeyum Konjam Vaammaa
Ange Inge Kaiyi Padum
Solli Putten Aamaa
Nilaa Karaiyai Azhichaalum
Unna Thirutha Mudiyaadhu
Poratti Pottu Adikkaama
Aamai Odu Odaiyaadhu
Poga Poga Maamanukku
Buthi Maarudhu
Killavaa Allavaa
Oho Solladi Seiyalaam
Vettiyaa Selaiyaa
Oho Pattimandram Vaikkalaam
Thaamara Poovukkum
Thannikkum Ennikkum
Sandaiye Vandhadhilla
Maamana Alli Nee
Dhaavani Pottukka
Machini Yaarum Illa
Kambangoozhil Potta Uppu
Kanji Ellaam Serdhal Pola
Kanda Podhe Indha Moonji
Neranju Pochu Nenjukkulla
Maamane Maamane
Oho Ongitta Ottavaa
Boomikkum Verukkum
Oho Sandaiyaa Sathamaa
Credit: Song lyrics written by Vairamuthu