If you enjoyed the music, you should try to read the entire Sendumalli lyrics in Tamil. The English translation of the Tamil song Sendumalli can be found here below.
Sendumalli is a song from the film Jai Bhim. Yugabharathi wrote the lyrics, and Sean Roldan composed the music for the song, which was sung by Ananthu , Kalyani Nair.
Here are some details about the song "Sendumalli " by Yugabharathi before we get to the lyrics part:
Sendumalli Song Details
Title | Sendumalli |
Movie/Album | Jai Bhim |
Singer | Ananthu , Kalyani Nair |
Music | Sean Roldan |
Lyrics | Yugabharathi |
Duration | 3.49 Mins |
Song Origin Language | Tamil |
Music Label | SonyMusicSouthVEVO |
Released On | 21 Nov 2021 |
Sendumalli Lyrics in Tamil
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ……..
பெண் : செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ
செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ
பெண் : தெருவுல நூறு பூ கட
எனக்கு நீ வாசம் சேர்த்திட
போதும் தங்கம்
பெண் : செண்டு மல்லியா
குழு : மனசுல…ஹ்ம்ம்…. மணக்குற நீ
பெண் : மனசுல மனக்குற நீ அடிகரும்பா
குழு : உசுருல இனிக்குற நீ
பெண் : உசுருல இனிக்குற நீ
ஆண் : கனவுல நானும் கண்ட மயில் தோகை
நிழலென சேர்ந்தே வந்த துணையாக
கருவேலங்காட்டு ஓரம்
முசலாக நீயும் நானும்
விளையாடவே பொறந்தோமடி
எச காத்துமே சுகம்தானடி
பெண் : செண்டு மல்லியா
குழு : மனசுல…ஹ்ம்ம்…. மணக்குற நீ
பெண் : மனசுல மனக்குற நீ அடிகரும்பா
குழு : உசுருல இனிக்குற நீ
பெண் : உசுருல இனிக்குற நீ
குழு : ஹ்ம்ம்…ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்…
தானானா
தத்தா தத்தா
பெண் : இருளடஞ்ச வீட்டிலும்
நிலவோளியா பொழங்கிட
நீயும் சேரவே கவலை இல்லை
ஆண் : குடம் குடமா
வியர்வையில் குளிக்கையிலும்
துடைத்திட நீளும் கைகளால் அசதியில்ல
ஆண் : நெஞ்ச நான் கிழிச்சா அங்க நீ இருப்ப
கந்தல் சேலையிலும் தங்கமா ஜொலிப்ப
அட உனை விட ஒரு புனிதம் ஏது உலகிலே
அட கடவுளின் நிறம் தெரிந்திடாதோ கனவிலே
இருவர் : ஒரு காம்பிலே இரு தாமர
கொண்ட பாசமோ பசும்பால் நுர
பெண் : செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
அடிகரும்பா உசுருல இனிக்குற நீ
தெருவுல நூறு பூ கட
எனக்கு நீ வாசம் சேர்த்திட
போதும் தங்கம்
பெண் : செண்டு மல்லியா
குழு : மனசுல …ஹ்ம்ம்..மணக்குற நீ
பெண் : மனசுல மணக்குற நீ
ஆண் : கனவுல காணும் கண்ட மயில் தொகை
நிழலென சேர்ந்தே வந்த துணையாக
கருவேலங்காட்டு ஓரம்
முசலாக நீயும் நானும்
விளையாடவே பொறந்தோமடி
எச காத்துமே சுகம்தானடி
ஆண் : செண்டு மல்லியே
செண்டு மல்லியே
மனசுல நீ
மணக்குற நீ
செண்டு மல்லியே
செண்டு மல்லியே
Sendumalli Lyrics in English
Chorus : Hmm mm mm mm mm
Hmm mm mm mm hmmmm mmmm
Hmmmmmmmmmmmmmmmmm
Female : Sendu malliya manasula manakkura nee
Adikarumba usurula inikkura nee
Sendu malliya manasula manakkura nee
Adikarumba usurula inikkura nee
Female : Theruvula nooru poo kadai
Enakku nee vaasam serthida
Podhum thangam
Female : Sendu malliya
Chorus : Manasula..hmmm…manakkura nee
Female : Manasula manakkura nee
Adikarumba
Chorus : Usurula inikkura nee
Female : Usurula inikkura nee
Male : Kanavula naanum kanda mayil thooga
Nizhalena serndhae vandha thunaiyaga
Karuvelangattu oram musalaaga neeyum naanum
Vilayadavae… porandhomadi
Yesa kaathumae sugamthaanadi
Female : Sendu malliya
Chorus : Manasula…manakkura nee…hmmm
Female : Manasula manakkura nee
Adikarumba
Chorus : Usurula inikkura nee
Female : Usurula inikkura nee
Chorus : Hmmm…mmm..mmm.
Thaa naana
Thatha tha thatha thaa
Female : Irul adainja veetilum
Nilavozhiya.. pozhangida
Neeyum seravae kavalai illai
Male : Kudam kudama viyarvayila
Kulikkaiyilum thudaithida
Neelum kaigalaal asadhiyilla
Male : Nenja naan kizhicha
Anga nee iruppa
Kandhal selaiyilum
Thangama jolippa
Ada unai vida
Oru punidham yedhu ulagilae
Ada kadavulin niram
Therindhidadho kanavile
Both : Oru kaambila iru thamarai
Konda paasamo pasumpaal nura
Female : Sendu malliya manasula manakkua nee
Hmm mm mm
Adikarumba usurula inikkura nee
Theruvula nooru poo kadai
Enakku nee vaasam serthida
Podhum thangam
Female : Sendu malliya
Chorus : Manasula..hmmm…manakkura nee
Female : Manasula manakkura nee
Male : Kanavula kaanum kanda mayil thoga
Nizhalena serndhae vandha thunaiyaga
Karuvelangattu oram
Musalaaga neeyum naanum
Vilayadavae ….porandhomadi
Yesa kaathumae sugamthaanadi
Male : Sendu malliyae…ae
Sendu malliyae…ae
Manasula nee manakkura nee
Sendu malliyae…ae
Sendu malliyae…
Credit: Song lyrics written by Yugabharathi